நீங்கள் சாம்பார் பிரியரா?
வெஜிடேரியனிசம் உடலுக்கு நல்லது... அதுவும் மழை காலத்தில்...
காலையில் இட்லி செய்தேன். தொட்டுக்கொள்ள சாம்பார்.
கைகளால் குழந்தைகள் ஈசி உணவு என்று சாப்பிடுவது இது தான்.
அருமை. அருமை.
இங்கே பாருங்கள் ரெசிபி.
Tiffin Sambar
Friday, November 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)



4 comments:
>>வெஜிடேரியனிசம் உடலுக்கு நல்லது... அதுவும் மழை காலத்தில்...>>
மழை காலத்தில் மட்டுமல்ல,எல்லா காலத்திலும் வெஜிடேரியனிசம் உடம்புக்கு நல்லது !
டிபன் சாம்பார் நல்ல சாம்பார்!
Very good. I am doing this in Boston now, to take to a friends place.
Thanks Vinitha.
unga vaarththaigal ellame romba nalla irukkuthu... super Vinitha madam
மனதில் பட்டதை அப்படியே பதிவு செய்கிறிர் என்பாராட்டுக்கள் பெண்பதிவர்கள் பதிவுகளை நண்பர் ஓசை செல்லா அவர்கள் ஒரு http://poovaasam.blogspot.com/ என்னும் திரட்டியில் திரட்டுகிறார் தங்களூ இணைத்துக்கொள்ள வேண்டுகிறேன்
Post a Comment