Tuesday, June 30, 2009

படிக்க வேண்டிய பதிவு

யார் யாரைப்பற்றி எழுதுகிறார் என்பது முக்கியம் இல்லை... எவ்வளவு தெளிவாக, அருமையான நடையில் எழுதியுள்ளார், பாருங்கள். படிக்க சுவாரசியம்!

... ஹிட்லர் ரிட்டர்ன்ஸ்!

நோட் - யாரையும் சப்போர்ட் பண்ணும் அளவு நான் பெரிய ஆள் இல்லை!

*******

இதையும் படியுங்க! ரமேஷ் எழுதியிருக்கும் அறிவியல் புனைவு!

என் பெயர் மைகேல் ஜேக்சன்