Showing posts with label விகடனும் ஜனரஞ்சகமும். Show all posts
Showing posts with label விகடனும் ஜனரஞ்சகமும். Show all posts

Saturday, July 25, 2009

விகடனும் ஜனரஞ்சகமும்

இந்த பதிவை படித்தேன்

ஜூ.வி ஆசிரியர் அனுப்பிய நிருபர்

அதில் நான் போட்ட கமன்ட்...

நான் விகடன் , குமுதம் வாங்குவதில்லை.

நான் நடத்தும் பெண்கள் பதிவுகள் என்ற ப்லாகினை ஜூலை 29 , 2009 இதழில், பக்கம் 43 இல் அவர்கள் வரவேற்பறையில் அறிமுகம் செய்ததால் வாங்கினேன்!

நிறைய விஷயங்கள் மிகவும் குப்பை. சினிமா ஒன்றியே உள்ளது.

ஜனரஞ்சகம் என்பது அது மட்டுமல்ல....

--
வினிதா