எழுத்தால் ஒன்றும் செய்ய முடியாது, கொடுமைக்கார மனசுகளை. யார் என்ன சொன்னாலும் இன்னும் காந்தி வழி தான் ஜெயிக்கும். சினிமாவில் வையலன்ஸ் காட்டுவது நிறுத்தும் வரை, டேரரிசம் தொடரும்...
Please do not glorify violence!
மும்பையில் உயிர் நீத்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
இட்லிவடை
நெட்டில் படித்த ஒன்று, இந்துகள் எழுச்சி, பயங்கரவாதம்...
நான் எழுதிய பதிவு....
ஹிந்துக்களும் மதவாதமும்
யோசிக்கும் விஷயம்.....
நண்பர் ரமேஷ் எழுதுகிறார்...
மும்பையில் பயங்கரம்
எல்லோரும் நாட்டுக்கு நல்லது நடக்க பிரார்த்தனை செய்வோம்.
ஐந்து முகங்கள் – கடிதம்
16 hours ago
2 comments:
மும்பை பற்றி எறிகிறது....மும்பையில் தாஜ்மஹால் ஹோட்டலில் பயங்கரவாதம.
AS THERE IS A WIDE BOMBINGS BEEN CARRIED OUT,
THE BOMBERS MAY HAVE BEEN SEEN BY MANY CITIZENS.
IT IS TIME FOR EACH AND EVERY CITIZEN SHOULD COME FORWARD AND PROVIDE THE EVIDENCES TO CATCH ALL THE BOMBERS/GROUPS.
THE BOMBERS AND WHOLE BASE OF THE GROUP SHOULD BE DETAINED AND SHOULD BE EXECUTED .
இந்தியா தன் பெயரை மீட்க வேண்டுமானால், it should act ruthlessly and quickly.
AND HANG THEM IN THE PUBLIC - NO DECENCY TO THESE BEASTS. EVEN THEY CARRY MUSLIM NAMES / OR MUSLIMS
NO MERCY SHOULD BE SHOWN TO ANY TERRORIST FROM ANY SOURCE AS THEY ARE KILLING THE INNOCENTS WITHOUT MERCY.
WE WANT PEACE PEACE PEACE AND THE RIGHT FOR EACH AND EVERY CITIZEN OF INDIA TO LIVE IN PEACE AND HARMONY WITH ONE ANOTHER.
I AM VERY SADDENED AND HAVE NO WORDS TO EXPRESS MY SAD FEELINGS. vanjoor வாஞ்ஜுர்
குண்டு வெடிப்பை கேள்விப்பட்டதும் வருத்தப்படுவதை தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லையே என்ற குற்ற உணர்வுதான் தோன்றுகிறது. இந்நிலை மாற மனங்களில் மாற்றம் தேவை. நிச்சயம் அது மட்டுமே தீர்வாகும். அந்த நாள் நிஜமாக காத்திருப்போம்...!
Post a Comment