சென்னையில் சரியான மழை. இரண்டு நாட்களாக விடாது கொட்டுகிறது. புயல் என்றார்கள். பரவாயில்லை நீர் கிடைக்கும் என்றால், குளத்தூரில், வாய்க்கால் வெட்டி, நீரை வீட்டிலிருந்து வெளியேற்றுகிறார்கள்.
அதுவும் வானிலை அறிக்கை சொன்னால் போதும். தலைகீழாக நடக்கிறது.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. காய்ச்சல். கொடுமைங்க.
நிறைய பேர், ப்ளேட்பாரம் வாசிகள், எங்கள் வீட்டில் முன் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.
அரசாங்கம் ஒன்று செய்யவில்லை.
குப்பை கூளம் நாறுகிறது.
யோகம்- உளம் அடங்கல் பயிற்சி
1 day ago
2 comments:
Idhu thaan kalaingarin porlaka aatchi.
குளத்தூர் மட்டும் அல்ல, அடையார், மைலாபூர் , தி நகர் , வேளச்சேரி என் எல்லா இடமும் மிதக்கிறது, குப்பை கூளம், மழை தணீர் வீண்...
எல்லா ஆட்சியிலும் இந்த கொடுமை.
திட்டத்தில் அறிவிக்கும் கோடிகளை ஒன்றிய செயலார்கள் முழுங்கி விடுகின்றனர்.
குப்பன்_யாஹூ
Post a Comment