Showing posts with label உங்கள் வருகைக்கு நன்றி. Show all posts
Showing posts with label உங்கள் வருகைக்கு நன்றி. Show all posts

Monday, December 8, 2008

உங்கள் வருகைக்கு நன்றி

பதிவு உலகில் வந்து ஏழு மாதங்களில் நிறைய விஷயங்கள் படித்தேன்.

நானும் எழுதினேன். 85 பதிவுகள்! :-)

இன்று ஐந்தாயிரம் வாசகர் பார்வைகள்.

உங்கள் வருகைக்கு நன்றி!