Showing posts with label உலக தினம் (எர்த் ஹவர்). Show all posts
Showing posts with label உலக தினம் (எர்த் ஹவர்). Show all posts

Saturday, March 28, 2009

உலக தினம் (எர்த் ஹவர்)

இன்று மார்ச் 28, 2009 அனைவரும் இரவு எட்டரை மணிக்கு லைட் எல்லாம் ஆப் செய்து விட்டு, உலக தினம் (எர்த் ஹவர்) கொண்டாடுங்கள்.

ஆற்காட்டார் எப்படியும், கட் பண்ணுவார்.

:-)


ஒரு மணி நேரம் பல சிட்டிகள் கரண்ட் ஆப் செய்தால், பல வருடம் கார்பன் எமிசன் மிச்சம் ஆகும், உலகம் சீர்படும்.

*****

எதாவது ப்லோகர்கள் தனியாக செய்ய வேண்டும் என்றால், நாளை முழுதும் கம்ப்யுட்டர் ஆன் செய்ய வேண்டாம். முடியுமா?