Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Thursday, August 14, 2008

மென் தமிழ் இணைய இதழ்

மென் தமிழ் இணைய இதழ் இங்கே படியுங்கள்.

மென் தமிழ் இணைய இதழ் - ஆவணி 2008

நன்றாக உள்ளது. மிக அருமை. என் படைப்புகளை வெளியிட ஒரு முயற்சி கிட்டும்.

Monday, July 7, 2008

சப்பைக் கட்டுத்தமிழ்

சப்பைக் கட்டுத்தமிழ்

விரும்பினால்
நாவல்கள் பிடிக்கும்
காதல் போரடித்த காரணமா தெரியவில்லை!
மற்றவர்கள்
வரலாறு என்றது சோகமானது
பலர் மூர்க்கம், பலர் நாற்றம்
நடித்தது?
எப்படி
இவ்வளவு சப்பைக் கட்டுகள்?
என் சப்பைக் கட்டுத்தமிழ்!

எனக்குப் பிடித்த 15 தமிழ் நாவல்களின் பட்டியல்

எனக்குப் பிடித்த 15 தமிழ் நாவல்களின் பட்டியல்


1. நகுலனின் வாக்குமூலம்
2. சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள்
3. வண்ணநிலவனின் ரெய்னீஸ் அய்யர் தெரு
4. தோப்பில் முகம்மது மீரானின் சாய்வு நாற்காலி
5. சிவகாமியின் ஆனந்தாயி
6. ஆ மாதவனின் கிருஷ்ணப் பருந்து
7. நாஞ்சில் நாடனின் என்பிலதனை வெயில் காயும்
8. கி ராஜநாராயணனின் கோபல்ல கிராமம்
9. கநாசுவின் பொய்த்தேவு
10. ஜி நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே
11. ஆதவனின் என் பெயர் ராமசேஷன்
12. தி ஜானகிராமனின் அம்மா வந்தாள்
13. ஷோபா சக்தியின் ம்
14. எஸ்.ராமகிரிஷ்னன் யாமம்
15. ஜெயமோகனின் ஏழாம் உலகம்

Thursday, July 3, 2008

எண்ணங்கள்!

புத்தி,ஞானம்,அறிவு
மனதிற்கும், மூளைக்கும் உள்ள
இருபொருள்வாதம்
எங்கும் பிரிக்கவில்லையே?
எண்ணங்கள்!

தொடர்கதை!

எழுதுகோலால் இயற்றப்படும் முடிவற்ற தொடர்கதையில்
முடிவில்லா கண்ணீர்
மழை!

Oops!

மெகா ஸீரியல்!

Tamil English Blog Aggregator!

Tamil English Blog Aggregator!

http://pathivuspot.blogspot.com/

தமிழிழில் இப்படியும் எழுதலாம்! விளையாட்டு.....

தமிழிழில் இப்படியும் எழுதலாம்!

http://jyovramsundar.blogspot.com/ மொழி விளையாட்டு

தமிழ் வணக்கம்!

Pothumakkal

http://pothumakkal.blogspot.com/

தமிழச்சி

தமிழச்சி தங்கபாண்டியன்....

http://thamizhachchi.wordpress.com/

நன்றாக எழுதுறாங்க!

Friday, June 6, 2008

தமிழ் தமிழிழில்

தமிழ் தமிழிழில் என்று எதற்கு எழுதறேன்?

"ழி" என்று சொல்வது ஒரு இண்டோநேசன்!

அருமை...

தமிழில் மிகவும் பிடித்த வார்த்தை.

தமிழீழம் என்று பொருள் வரும் மாதிரி இருக்கும்.

என் அப்பா பிறந்தது ஸ்ரீலங்கா. அவர் ஆசை அவர் வாழ்நாளில் ஈழம் மலர வேண்டும், அமைதி வழியில்..

Wednesday, May 14, 2008

தமிழில் எழுத ஆசை

இங்கே தமிழில் எழுத ஆசை, ஆதரவு தரவும்!

அடிக்கடி, ஏதோ எனக்கு தமிழ் தெரிந்ததை எழுதறேன்!

தமிழ் வணக்கம்!