எழுத்தாளர் ஜெயமோகன் வலை மூலம் டோண்டு ராகவன் பற்றி தெரிந்துகொண்டேன்.
இங்கே ...
வலை பதிவாளர்கள் மத்தியில்
நல்ல அறிமுகம் உண்டு அவர்க்கு, அதனால் ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும் என்றால் அவரிடும் சொன்னால் போதும் போல.
கிருஸ்துவ மதம் பற்றி தாமஸ் என்ன பண்ணினார் தமிழ்நாட்டில் என்பது ரஜினி நடிக்கும் படம் மூலம் தீர்வு கிடைக்கும். என்ன கொடுமை சரவணன் இது?
வருவாரா மாட்டாரா? (அது தாங்க அரசியல்!)
இந்து மக்கள் முன்னணி ராம கோபாலன் ஜி இனி தினமும்
அறிக்கை
போர் தான் விளாசி தள்ளுவார் . பயமாக இருக்குது.
நாடு சுபிக்ஷமாக இருந்தால் சரி.