எனக்கு வேண்டிய உதவிகள்
செய்ய துடிக்கும் நண்பர்கள்
பொறி வைத்து பிடிக்கவில்லை
வேண்டுமென்ற கேட்கவில்லை
தானாக வந்தது அது
மகிழ்வோடு
படித்து செய்தார்கள்
எல்லோருக்கும் ஒரு உதவி
எண்ணத்திலும் செய்தார்க்கு
நெஞ்சத்தில் இடமுண்டு
எப்படியாகினும்
தன் கையே தனக்குதவி
என்ற தத்துவம்
எக்காலமும் நிற்கும்
என்றும் நிலைத்து!
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
14 hours ago
4 comments:
கவிதை நல்லா இருக்கு.
தானாக ' என்றிருக்க வேண்டுமோ ?
நல்ல கவிதை முயற்சி..!
தான் தான் தன் ஆகிவிட்டது. நன்றி கவி நேசமித்ரன் அவர்களே.
நன்றி ரங்கன்.
கவிதை நல்லா இருக்கு!
Post a Comment