Saturday, July 25, 2009

விகடனும் ஜனரஞ்சகமும்

இந்த பதிவை படித்தேன்

ஜூ.வி ஆசிரியர் அனுப்பிய நிருபர்

அதில் நான் போட்ட கமன்ட்...

நான் விகடன் , குமுதம் வாங்குவதில்லை.

நான் நடத்தும் பெண்கள் பதிவுகள் என்ற ப்லாகினை ஜூலை 29 , 2009 இதழில், பக்கம் 43 இல் அவர்கள் வரவேற்பறையில் அறிமுகம் செய்ததால் வாங்கினேன்!

நிறைய விஷயங்கள் மிகவும் குப்பை. சினிமா ஒன்றியே உள்ளது.

ஜனரஞ்சகம் என்பது அது மட்டுமல்ல....

--
வினிதா

5 comments:

Raju said...

விகடன் குமுதம் மாதிரி மட்டமாகிவிட்டது. இருந்தாலும் லட்சக்கணக்கில் மக்கள் வாங்குறாங்க. பா.ம.க. அய்யா தான் எதாவது பண்ணனும்!

Chittoor Murugesan said...

ராஜூ !
இதில் அய்யா என்ன பண்ணனுங்கறிங்க ? விகடனை தடை செய்ய போராட்டம் நடத்தனுங்கறிங்களா ? விகடன் மட்டுமே இல்லே இந்த மாதிரி அஜால் குஜால் எழுத்துக்களை வியாபாரம் பண்ற எல்லா பத்திரிக்கைகளுக்கு ஆப்பு வைக்க அருமையான வழியிருக்கு அதை ..படிக்க வாருங்கள் என் வலைப்பூவுக்கு

ஷங்கரலிங்கம் said...

விகடன் குமுதம் மாதிரி மட்டமாகிவிட்டது. True.

Ramesh said...

சரியாக சொன்னீர்கள்!

--
Regards
Ramesh
Pablo Picasso - "Computers are useless. They can only give you answers."

நேசமித்ரன் said...

18 roobaai saani paper