Friday, July 24, 2009

விகடன் வரவேற்பறை


இந்த வாரம் விகடன் வரவேற்பறையில் வந்துள்ளது பெண்கள் பதிவுகள் தளம்!

நன்றி. (சந்தோஷத்தில், இன்று மெஹந்தி! )


ஸ்கேன் செய்து கொடுத்த எம்.ரிஷான் ஷெரிப் அவர்களுக்கு மிக்க நன்றி.

சுகுமார் மற்றும் சஞ்சய் காந்தி ஆகியோர் ஸ்கேன் செய்து தருவதாக சொன்னதற்கு நன்றிகள்.

11 comments:

நர்சிம் said...

காலையிலேயே பார்த்தேன்.வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஆமாம், நான் புதன் அன்றே பார்த்தேன், உங்களுக்கு தெரிவிக்க நினைத்து வேலை பளுவால் முடியவில்லை. வாழ்த்துக்கள்.

கே.ரவிஷங்கர் said...

வாழ்த்துக்கள் வினிதா!

ஜெஸ்வந்தி said...

வாழ்த்துக்கள் வினிதா.

Vinitha said...

நன்றி நன்றி அனைவருக்கும் நன்றி...

--
வினிதா

SanjaiGandhi said...

வாழ்த்துகள்..

மெயில் ஐடி சொல்லுங்க.. இணைய இதழ் காப்பி அனுப்பறேன்.

Vijayashankar said...

விகடனில் பெண்கள் பதிவுகள் தளம் வந்ததற்கு வாழ்த்துக்கள்!

Ramesh said...

வாழ்த்துக்கள். மெஹந்தி நன்றாக உள்ளதாக என் மனைவி சொல்லுகிறார்.

Raju said...

வாழ்த்துக்கள்.

நீங்கள் "ரசித்தவை" என்ற பதிவு ஒன்று போடுங்கள். நல்ல தொகுப்பு கூட.

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

Rangan said...

வாழ்த்துக்கள்.