காலத்தில் மறக்க முடியாத... சாமி பக்தி பாடல்கள், அதுவும் கோவையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு தான் தெரியும், மாரியம்மன், முருகன் மற்றும் விநாயகர் விழாக்களில் ஸ்பீகரில் வைத்து ( அழ ) பாட வைப்பார்கள். அதுவம் அதிகாலை! நான் மார்கழி மாதத்தை மறக்க மாட்டேன்! அப்போது சாய்பாபா காலனியில் இருந்தோம் - பத்தாவது படிக்கும் போது, ஹால்ப் இயர்லி எழுதும் சமயம், கொல்வார்கள்! ( வெளி நாட்டில் - சிங்கபூரில், மலேசியாவில் இப்படி இருப்பதாக கேள்விப்பட்டேன். ஸ்ரீ லங்காவில் அடக்கி வாசிப்பார்கள், என்றார் அப்பா! )
bhaktipaadal என்ற தளம் பற்றி சஞ்சயின் இந்த பதிவில் பார்த்தேன்... "சாமி பாட்டுக் கேட்கலாம் வாங்க" நன்றி!
என்ன பாடல்கள், தரம் வரிசை, தமிழ் பெயரில் இல்லை. தேடுவது கஷ்டம்!
நானும் "பள்ளிக்கட்டு", "விநாயகனே" , "குன்றத்திலே", "புல்லாங்குழல்", "மருதமலை", போன்ற பாடல்களை நிறைய தடவை தேடினேன். கேசட் தான் இப்போ இருக்கு.... யாரவது ப்ளீஸ் லிங்க்ஸ் கொடுங்க...
வேறு மதத்தவர் என்றாலும் என்னவருக்கு இந்த பாடல்கள் பிடிக்கும். சுப்ரபாதம் இல்லாமல் அவர் எழுவதில்லை. ( அவருக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது! )
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
5 hours ago
11 comments:
I like Bhakthi songs... my ringtone is a bhajan!
hello dear, h r u/ u r blog very nice,see my blog www.tcln.blogspot.com
தங்கள் நடை அருமை... தொடர்ந்து எழுதுங்கள்,,,,,
Thanks Ramesh, sankar & Sukumar Swaminathan. ;-)
// கோவையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு தான் தெரியும் //
அட எங்களுக்கும் தெரியுமுங்கோ....
விஷ்ணு! தம்பி எவ்விடத்திலே இருக்கீங்க?
நான் சிவகாசிகாரன். தற்பொழுது சென்னையிலக்கா.
Though I have been following your blog for a while.... my first comment. Thanks for writing and please keep writing.
Links for some of the songs in your wishlist. Hope this is useful.
http://mp3.tamilwire.com/tms-murugan-songs.html
http://www.palanikumar.com/tamilsongs1.phtml
http://mp3.tamilwire.com/vinayaga-velava-seergali-govindarajan.html
http://www.nkdreams.com/music/index.php?dir=DEVOTIONAL/SRI%20KRISHNA%20GAANAM/
http://tamilmp3audio.blogspot.com/2009/02/saranam-pon-iyyappa-by-kveeramani.html
தங்கள் நடை அருமை...
வாழ்த்துகள்.
நல்லா இருக்கு.
அடுத்து இது இந்தப் பதிவைப் பற்றி அல்ல.
நான் இன்று ”குழந்தைகள் பெற்றோர்கள். மக்குகள்...” என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டு உள்ளேன்.
உங்கள் கருத்துக் கூறவும்.
நன்றி.
வண்ணத்துபூச்சியார், எங்கே என்னை பார்த்தீர்கள், நடை பற்றி சொல்ல? :-)
மற்றவர்களின் வருகைக்கும், லிங்க்குகளுக்கும் நன்றிகள்.
Post a Comment