நான் எழுதிய முந்தைய பதிவு வித்தியாச காதல் மடல் குறித்து, நிறைய பேர் சுவையானவற்றை பப்ளிஷ் செய்ய சொல்கிறார்கள்.
பொறுத்திருந்து பாருங்கள். கற்பனை தான் நிற்கும்!
என்ன எழுதுவது காதல் கடிதம் பற்றி?
ஆண்கள் தான் அதில் விற்பன்னர்கள் ஆயிற்றே?
தன்னறம் இலக்கிய விருது 2025
4 days ago



1 comment:
என் நண்பன்(???) எழுதிய சின்ன வயது காதல் கடிதத்தில் எனக்குப் பிடித்தது
கடிதத்தை முடிக்கும்போது
Yours obediently என்று போட்டுக் கையெழுத்துப் போட்டதுதான்.
Post a Comment