கார்த்திக் எழுதும் வானவில் வீதி ப்ளாகில் - தனிமையின் விலை, கதை படித்தேன். சுஜாதாவின் நடை.... நன்றாக எழுதும் நபர்... இவரை பற்றி சில முறை குறிப்பிட்டுள்ளேன்.
என் கமன்ட்...
//
என்னமோ கொஞ்சம் குறையிற மாதிரி இருக்கு!
மத்தபடி, சுஜாதாவின் நடையை பின்பற்றி ( பிரிவோம், சிந்திப்போம்.... ) எழுதியிருக்கிறீர்கள்!
வெளிநாட்டு மோகம் உங்களுக்கு? நல்லா படிங்க, ஆடோமேடிக்காக வாய்ப்பு வரும்.
அப்புறம் நம்ம இந்தியாவில் இல்லாததா? ( ஆஸ்த்ரேலியா, கேனடா... X )
//
********
சரி சரி கதை எங்கே? ( அவர் மொத்தமா, ஒரே ப்ளாக் போஸ்டில் போட்டால், நன்றாக இருக்கும்..... என் பதிவில் நான் தொகுக்கவா? )
தனிமையின் விலை - 1
தனிமையின் விலை -2
தனிமையின் விலை -3
தனிமையின் விலை - 4
************
அப்புறம் ஜெயா டிவியில் ஒருவர் பெண்கள் என்றால், ப்ளாகில் சமையல் குறிப்பு, அழகு குறிப்புகள் மட்டும் எழுதாமல் கதை, கவிதை, மற்றும் சமூக, அரசியல் பிரச்சனைகள் பற்றி நன்றாக எழுதுறாங்கன்னு சொன்னதற்கு வாழ்த்துக்கள்! ;-)
( நான் அந்த நிகழ்ச்சி பார்க்கவில்லை, நண்பர் ஒருவர் இமெயில் பண்ணியிருந்தார்... )
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
12 hours ago
5 comments:
ரொம்ப நன்றி. :)
Thanks for intro. Nice story/writer. :-)
I have written a post! அம்மாவிற்கு பிடித்த நிகழ்ச்சி!
Raju, நானும் அம்மா என்றவுடன், அந்த "அம்மா" பற்றி என்று நினைத்து விட்டேன். நானும் என்னுடைய இன்றைய, ஜெனரல் பதிவுகள் இந்த நிகழ்ச்சி பற்றி எழுதியுள்ளேன். என்ன இருந்தாலும் ஒரு ப்ளாகர் ஜெயா டிவியில் வருவதைவரவேற்போம்!
Lovely writer. :-)
Post a Comment