Sunday, January 11, 2009

அர்த்தங்கள் வாதங்கள் பதிவுகள்

நான் இந்த பதிவை படித்தேன். மன்னிப்பு கோருகிறேன்!

மன்னிப்பு கோருகிற மாதிரி சாட்டை அடி கொடுக்கிறார் ரமேஷ்! கமன்டுகளை படிப்பது சுவாரசியமாக உள்ளது.

திவ்யாவும் பதிலுக்கு பதில் கொடுக்கிறார் இங்கே...

இண்டேர்ணலைஸ் மன்னிப்பு

திவ்யாவின் பதிலடிகள் அருமை. அவரின் பதிவில் உள்ள திடம், காரம் அமெரிக்காவின் கொள்கை வெறி போல உள்ளது.

ரமேஷ், நீங்கள் எதற்கு தலை தாழ்த்த வேண்டும்? உங்கள் முதல் கமன்டை அவர் (உஷா ராமசந்திரன்) ஏற்றுக்கொண்டு பின் மறந்தால், நியாயம் உங்கள் பக்கம் தான். அது தானே, இந்த பதிவுகளுக்கு காரணம்?

அவர் தன் பதிவில் உள்ள தமாஸ் கமன்ட்களை நீக்குவாரா? உங்களை திட்டி எழுதிய பதிவை எடுத்துவிடுவாரா?

5 comments:

Vijayashankar said...

Nice & precise!

VIKNESHWARAN ADAKKALAM said...

??

DIVYA said...

Thanks for the link.

Note - I have removed the name reference in my post in Anecdote on Perceptions

If Ramachandran Usha removes her derogatory post referring to my blog, all related posts/comments of mine, would be cleared with any references.

Vinitha said...

Divya,

நீங்கள் அந்த சம்பந்தப்பட்ட பதிவின் வாசகங்களை எடுத்து விட்டீர்கள். நல்ல விஷயம். நன்றிகள்.

அந்த எழுத்தாளர், இன்னும் உங்கள் பெயரை அவர் ப்ளோகில் எடுக்கவில்லை.

அவர் அக்டோபர் 16 போட்ட பதிவிற்கு, ரமேஷ் எழுதிய முதல் கமன்டை மறந்து, ஜனவரி பத்து அன்று, 86 நாட்கள் கழித்து பதிவு போட்டது அவர் எதோ ஒரு உள் அர்த்தம் வைத்து எழுதியதாக தோன்றுகிறது.

இது என்னவோ பிரபலம் அவர் ஆக கண்டுபிடித்த வழி என தோன்றுகிறது.

செல்வராஜ் said...

I posted on his blog, I hope he publishes it.

==================================

நீங்கள் செய்தது நியாயம் கிடையாது. ரமேஷ் தான் உங்கள் கதையில் முதலில் கமன்ட் போட்டுள்ளார்.

அவர் பதிவுலும் சொல்லியுள்ளார்.

//அதில் நான் தான் முதல் கமண்ட்ஸ் போட்டுள்ளேன். என் கதைகள் மாதிரி உள்ளது என்று.... கிழே பாருங்கள்....

//
Hi Nice Story!

I reminds me of multiple stories that I have written in my blog over the last 2 months.

Appreciate your inputs on them!

Regards
Ramesh

4:39 AM//
நான் reminds me என்று சொன்னது , காப்பி அடித்ததாக சொல்லவில்லை, ஞாபகம் ஓடுகிறது. ஒரே மாதிரி இருக்கிறது, என்றும் கொள்ளலாம்.//

இந்த பதிவின் நோக்கம், அவர் உங்களிடம் கேட்கவில்லை என்பதால் தானே?

இப்போது தான் தெரிந்துவிட்டதே, நீங்கள் தான் மறந்துவிட்டீர்கள் என்று. இது என்ன விளையாட்டு?

நீங்கள் சுட்டி காட்டியிருக்கும், ஆங்கில பதிவு, திவ்யா எழுதியது இப்போது இல்லை.