உடல் ஊனமுற்றவர்களை துன்புறுத்துவது, அரசாங்க ஊழியர்களின் வேலையாக போயிற்று போல. திருந்தமாட்டார்களா? அவர்கள் தான் மனதில் ஊனம் படைத்தவர்கள்.
திவ்யாவின் ப்ளோகில் இருந்த இணைப்பில் இந்த பதிவை பார்த்தேன்.
ரகசிய வன்முறை
தங்கவேல் அவர்கள் எழுதியது.
நாடு திருந்த வேண்டுமென்றால், மக்கள் மனது திருந்த வேண்டும்.
கொடுத்த வாங்குவது தான் வாழ்க்கை.
இறைவன் சிலரை சில சங்கடங்களுடன் படைத்துவிடுகிறான்.
அவர்களும் மனித பிறவிகள் தானே?
உதவி செய்வது நம் கடமை.
யோகம்- உளம் அடங்கல் பயிற்சி
22 hours ago
1 comment:
வினிதா, ரகசிய வன்முறைக்கு உங்களிடமிருந்து ஒரு பதிவு கிடைத்திருக்கிறது. நன்றி...
சோ, இனிமேல் யாராவது ஊனமுற்றவரைப் பார்த்தால் அவர் கடந்து செல்ல வழி விடுவீர்கள் தானே..
ஏதோ என்னால் முடிந்த உதவி என்னைப்போன்றவர்களுக்கு.
Post a Comment