


படம் - உண்மை தமிழன் ப்ளோகில் இருந்து இட்லிவடை செய்தது.
தவறில்லை தான். ஸ்வீடன் வோல்வோ கம்பனி தலைவர் அவர். ஸ்வீடிஷ் ஆட்கள் வாயில் வேறு முத்தம் கொடுப்பார்கள். என் கணவர் அங்கு சென்ற போது பட்ட கஷ்டம் மாளாது! பெண்கள் தொல்லை என்றார், சிகரெட் வாசத்தோடு....
அவுங்க நாட்டு கலாச்சாரம்... அவங்களுக்கு நாம தான் சொல்லணும்.
பீனாவின் கண்ணில் வேண்டா (இம்ம்... ஒ.கே.) வெறுப்பு தெரியுது.
1 comment:
//அவங்களுக்கு நாம தான் சொல்லணும்.//
அரியாச் சொன்னீங்க. அருகில் வருமுன்னே கைகூப்பியிருந்தால் நல்லாருந்திருக்கும்.
Post a Comment