படபடக்கும் நெஞ்சில்
விளைந்தது ஒரு கவிதை
அது பாதி என நான் நினைக்க
வெறும் எதுகை மோனையாகியது
திட்டிக்கொள்கிறார்கள் பதிவுலகில்
அரசியல் நாடகம் ஆடுகிறார்கள்
குறை சொல்கிறார்கள்
சுய தம்பட்டம் அடிக்கிறார்கள்
க்ரூப்போன்று சேர்த்து கும்மி அடிக்கிறார்கள்
ஆனால் நண்பர்களை வைத்து
கோமாளித்தனம் வேண்டாமே!
எங்கு போய் சொல்லிக்கொள்வது
இலக்கியம் இப்போது தன் தொடங்கியது
எப்போது முடியும், அதற்கு விடிவு வரும்
என யாருக்கும் தெரியாது!
அவரவர் வேலை கஷ்டம் அவரவர்க்கு
அருமையான பொழுதுபோக்கு
இந்த இண்டெர்நெட்டு
பதிவுலகம், பயன்பாட்டு தளம்
மக்களை இணைத்து நண்பர்களாக்கும் இடம்
இன்னும் எழுத இருக்கிறது
இந்த பாதி கவிதையில்....
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
7 hours ago
12 comments:
நம்ம உலக நடப்புகளை நச்சுன்னு சொல்லிட்டீங்க..........
ஆளாளுக்கு எதுக்கு தான் இப்படி...
பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயம். ( உங்களுக்கு நேரடியாக பழக்கம், அதனால் மேல் விவரம் இன்னும் இருக்கும்.. )
ஒருவரின் காமெடி மற்றவர்க்கு பிடிக்காவிட்டால் விட்டு விட வேண்டும்!
நான் பதிவுலகில் புதுசுங்க, இதுக்கு மேலே சொல்ல என்ன இருக்கு!
http://youthful.vikatan.com/youth/index.asp
http://youthful.vikatan.com/youth/bcorner.asp
click here check one by one
தீபா!
நர்சிம்!
முரளிகண்ணன்!
ஜ்யோவ்ராம் சுந்தர்!
கார்க்கி!
பைத்தியகாரன்!
வடகரைவேலன்!
இப்போ
வினிதா!
நடக்கட்டும், நடக்குட்டும்!
romba sariya sonninga
ivargal dhaan makkalai kuzhappukirarkal,,ivargallal namakku dhaan mana varutham.ivarkal valarchikku naam dhan karanam yenpathai maranthu vidukirarkal.
makkalukku thevaiyana karuthukkalai mattume ivar solla vendukiren
பின்னூட்டத்தில் பதிவர்கள் மற்றவர் பெயர்களை எழுதும் போது, கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கனும்!
நன்றி.
எல்லாம் நல்லா இருந்தா சரி!
............... :)
பிரச்சனைகளையே கவிதையாக்கியாச்சு போல :-)
அருமையான கவிதை
நல்ல வரிகள்
நடையும் சிறப்பாக உள்ளது.
பாராட்டுகள்
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
மிக அருமை வெற்றிபெற வாழ்த்துகிறேன்
maatri pathithu vitten.. he he he...
Post a Comment