பூவாசம் என்று பெண்களுக்கான இணையதளம் ப்ளொக்கரில் நடத்துகிறார் ஒருவர்.
நீங்கள் பெண் என்று கட்டாயம் தெரிவிக்க வேண்டும், அவரிடம் அலைபேசியில். சிம்பிள் வெரிபிகேசன் என்று மெயில் வரும். அதன் பிறகு அந்த என் வைத்து, என்ன செக்கூரிட்டி போன்றவை தெரியவில்லை. நான் என் ப்ளோக்கை இணைக்கலாம் என்று இருந்தேன். நான் என் அலைபேசியை எந்நேரமும் ஆண் செய்து வைத்திருப்பேன், வயதான பெற்றோர் ஊரில் இருப்பதால். கணவர், பிறருக்கு அலைபேசியில் பேசி முன் பின் பார்த்திராத ஒருவருக்கு எண் கொடுப்பது, வீண் வம்பை வளர்க்கும் என்கிறார். ததாஸ்து!
மற்றபடி, அந்த தொகுப்பு மூலம் ஒரு பெமினிஸ்ட் பீலிங் வருகிறது என தோன்றுகிறது!
அனைவரும் சமம் என்ற கோட்பாடு... என்னவாயிற்று?
கருப்பு பேக்க்ரவுன்ட் கண்ணை சுழற்றுகிறது. வெள்ளைக்கு அல்லாத கண்ணுக்கு இதமான கலரில் மாற்றுங்கள்.
மற்றபடி அதில் இணைத்திருக்கும் சிலரின் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கவில்லை.
ரத்தம் ஒரே நிறம் தான்.
ஐந்து முகங்கள் – கடிதம்
17 hours ago
3 comments:
என் பதிவுகள் எல்லாம் தானாகவே தான் அங்கே திரட்டப்படுகின்றன ... அது போலவே அங்கே திரட்டப்படுகிற என் தோழிகள் யாரும் போன் செய்து பேசவில்லை...
I have written about his in my blog now. Never give out your phone numbers.
This one is the same idea we spoke about long time ago.
You should start collecting lots of blogs by women, in your பெண்கள் பதிவுகள்
Thanks முத்துலெட்சுமி-கயல்விழி & Divya.
This might be a way of collecting women's information by that person.
It is just another blog by a web developer.
Post a Comment