
வரும் சனி அன்று (டிசம்பர் ஆறு 6-12-2008) எல்டேம்ஸ் ரோட்டில் இருக்கும் தத்வலோகா என்ற இடத்தில், உட்பவம் என்ற பெண்களுக்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பெண்கள் அனைவரும் கலந்துக்கொண்டு தங்கள் ஸ்ட்ரெஸ்சை குறைத்துக்கொள்ளுங்கள். நானும் வர முயற்சி செய்கிறேன்.
நான் நாளை வியாழன் மற்றும் வெள்ளி பெங்களூரில் ஐ.ஐ.எம்மில் ஒரு கோர்ஸ் அட்டன்ட் செய்கிறேன். அப்படியே, சனி ஞாயிறு அங்கிருக்கும் உறவினர் வீட்டில் இருக்கலாம்... குடும்பத்தோடு.
1 comment:
Useful blog, I will ask my wife to attend
Post a Comment