Tuesday, December 16, 2008

நல்ல விஷயங்கள் - தருணங்கள் 100

ப்லோக் மூலம் நிறைய நல்லா விஷயங்கள் நடக்கின்றன.

நானும் கடந்த எட்டு மாதங்களாக, எனக்கு தெரிந்தளவு எழுதி வருகிறேன்.

ஒரு சிறிய முயற்சி.

****************

கிரிகெட்டில் இந்திய மிக பெரிய வெற்றி பெற்றது. மகிழ்ச்சி.

அதிலிரிந்து என்ன நாம் எடுத்துக்கொள்ளலாம்? ஒற்றுமை, விடா முயற்சி...

என்னுடைய ப்லோக் லிஸ்டில் நான் படிக்கும், பிடிக்கும் எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு நன்றி.

****************

இது எனது நூறாவது பதிவு. வாழ்த்துக்களுக்கு நன்றி.

5 comments:

Ramesh said...

சிறிய முயற்சி. 100. வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

நூறு அடிச்சதுக்கு வாழ்த்து(க்)கள்.

நல்ல விஷயம்தாங்க!

Karthik said...

வாழ்த்துக்கள்!
:)

DIVYA said...

வாழ்த்துக்கள்! 100 is great!

Maheswari said...

vaalththukkal!