நான் மே மாதம் 2008 முதல் தமிழ் பதிவுகள் போடுகிறேன். இவை எல்லாம் எனக்கு தெரிந்த மற்றும் பிடித்தவை.
பதிவு போடும் பாதி ஆட்கள் கொடுமை...
சிலவற்றை நான் தொடர்கிறேன், படிக்கிறேன்... ரைட் சைட் பாருங்கள்.
ஒரு ஒரு பதிவரோடு மட்டும் பேசியுள்ளேன். இன்னொருவரை, வரும் சனி பார்க்க போகிறேன்.
ஐம்பது பதிவுகள் எல்லாம் எழுதியவை, எனக்கு பிடித்தவை அதிகம்.
நான் எழுதும் சமையல் குறிப்புகள்... Cooking Tips
எனது ஆங்கில ப்லோக்
இப்படி போகிறது எனது பாதை!
ஐந்து முகங்கள் – கடிதம்
17 hours ago
3 comments:
Congrats!
Write more plz.
Looking forward to meet you on Saturday!
வாழ்த்துக்கள் அம்பதுக்கு. படித்தேன் . எல்லாம் சின்ன பதிவுகள். அடுத்த பிடித்த விஷயம் அசட்டு காதல் கவிதைகள் இல்லை..அசட்டுகாதல் கவிதைகள் படித்து படித்து ஜனனி வந்து விட்டது..
நான் புதிய பதிவர். பிடித்த வலைகளில் போய் நோட்டீஸ் சொருகிவிட்டு வருகிறேன்
//பதிவு போடும் பாதி ஆட்கள் கொடுமை//
இந்த கருத்தில் உடன் படுகிறேன் ."மொக்கைப் பதிவு என்பது யாதெனின் "(vinavu.wordpress.காம்) படித்து வீட்டீர்களா .
என் வலைக்கு வாருங்கள்.கருத்து சொல்லுங்கள்.
சாத்தலாம் / வாழ்த்தலாம் raviaditya.blogspot.com
ஸ்பேம் மெயில்/மழை/ஹைகூ/காதல் கவிதைகள் அண்ட் சிறுகதை.
சாத்தலாம் / வாழ்த்தலாம். கருத்து கண்டிப்பாக சொல்லுங்கள்.
அன்புடன்
கே .ரவிஷங்கர்
Congrats!
Post a Comment