அப்துல்லா அண்ணன் பதிவில் "அமெரிக்க விசா – அவசர ஆலோசனை தேவை" ( நிஜம் தானே இது அண்ணா? அப்பளை பண்ணும் முன் ஒரு போஸ்ட் போட்டிருக்கலாமே? ஸ்டேப் பை ஸ்டேப் விவரம் - இன்டர்வியு விடியோ உட்பட கிடைத்திருக்குமே!)
ஒருவர் கமண்டிர்ற்கு நான் இட்ட பதில் இதோ..... ( சில ஸ்பெல்லிங், மிச்டேக்சை சரி செய்து பதிவிடுகிறேன் )
//ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும் விசா மறுக்கப் படுகிறது என்பதெல்லாம் கப்ஸா.//
முதல் முறையிலேயே அபுதாபியில் பத்தாண்டு பிசினஸ் விசா கொடுத்தார்கள் (எனக்கும் தான் Visitors visa B1/B2, பிற்பாடு சென்னையில் குழந்தைகள் இருவருக்கும் வாங்கினோம்). மேலும் நீங்கள் சவூதி மற்றும் கல்ப் நாடுகளுக்கு ட்ரேவல் செய்திருந்தால் டரியல் தான். அவர்கள் சிஸ்டத்தில் சிவப்பு ப்ளேக் எழுந்து நிற்கும்....
மிகவும் ஈசி வழி, இரண்டரை கோடி ரூபாய்களை சில USA கவர்ன்மென்ட் திட்டத்தில் முதலீடு ( வருமானம் வரும் ) செய்தால், EB 5 விசா கிடைக்கும். எப்போது வேண்டுமானாலும் சென்று வரலாம்... கிரீன் கார்ட் கூட வந்துவிடும். See here
காசே தான் கடவுளடா!
+++++++
இங்கேயும் ஒரு ஆங்கில பதில்...
All about USA visa
Wednesday, August 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)



3 comments:
//ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும் விசா மறுக்கப் படுகிறது என்பதெல்லாம் கப்ஸா//
மேலும் ஒருவர் கூறியது போல்
//அன்றைக்கு காலையில் அவருடைய மனைவியோ, துணைவியோ எதுவும் தகராறு செய்து அனுப்பியிருந்தால் நமது விசாவுக்கு ஆப்பு தான்//
இது போல், அவரின் அன்றைய மனநிலை தான் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான Factor'ஆக உள்ளது என்பது தான் நான் கண்ட உண்மை..
இது வரை அமெரிக்கன் விசா அப்பளை செய்யலே. இப்போ பிசினெஸ் விவரங்கள் வருகின்றன. பதிவுக்கு நன்றி! உங்கள் உதவி மறக்கமாட்டேன்.
thanks..:)
Post a Comment