Wednesday, June 3, 2009

அனானிமஸ் கொடுமைகள்

நான் பதிவு எழுத வந்த காலத்திலிருந்து இந்த அனானிமஸ் கொடுமைகள் / தொல்லைகள் அதிகம்... நிறைய கமண்ட்ஸ் அப்ப்ரூவல் போடுவதில்லை. பல கமண்ட்ஸ் மிகவும் கெட்ட வார்த்தையாக இருக்கும். (அண்ணன் ப்ளாகில் பார்த்திருப்பீர்கள்!) இதற்கும் ப்ளாக் எழுதும் நாள் ஆட்கள் தான். பலருக்கு ஈமெயில் மற்றும் போன் நம்பர் வேண்டுமாம். அதை வைத்து, அவர்களுக்கு கிடைக்குமா குஷி?

அதையே ரமேஷ் அவர்களும் எழுதியிருக்கிறார்...

அனானிமஸ் கமன்ட்டர்கள்

இங்கே படியுங்க, இன்று அடிபட்டது என் நண்பி திவ்யா.

பெங்களூரில் நான்

என்ன கொடுமை இது?

சம்மந்தப்பட்ட ஆள் பிடிக்கப்படும் வரை, யாருக்கும் நிம்மதி இல்லை.

அந்த ஆள் நான் தான் கமன்ட் போட்டேன், "சாரி" என்று சொல்ல வேண்டும்.

இன்டர்நெட் கொடுக்கும் சுதந்திரம், தவறாக உபயோகித்தால், களி தின்ன நேரிடும்!

:-(

3 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

கவலை படாதீங்க வினிதா

இன்னார் என்று போட்டுக்கொள்ள தெரியாதவன் நல்ல முறையில் பிறந்தவனாயிருக்க முடியாது....

வினோத்குமார் said...

உண்மைதான் தோழி....இவர்கள் இத்தனைக்குன் படித்த மேதாவிகள்

priyamudanprabu said...

அவர்களை பற்றி சட்டை செய்ய வேண்டாம்
அது வேண்டாத வேலை