இன்று காலை முதல் நான் இரண்டு பதிவுகள் படித்தேன்...
பரிசல்காரன் எழுதிய ....
மனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!
தாமிரா எழுதிய....
கணவர்கள் மனைவிகளை கேட்க விரும்பும் கேள்விகள் : டாப் 10
அவை கணவன் மனைவி கேள்விகள் ...
பத்துக்கு பத்து மார்க் வாங்குபவை. அட்டகாசம்!
மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள், அது இது தான்!
**************
சரி விட்டுக்கொடுத்து போகும் மனபான்மை இருந்தால் தான் வாழ்க்கை சக்கரம் ஓடும்.
அவரவர் வேலையை சரியாக பார்த்தாலே, கணவன் மனைவிக்குள் அன்பு நிறைந்து, குடும்ப மகிழ்ச்சி இருக்கும்.
இந்த ஐ.டி. தொழில் செய்வோர் வீட்டில், நான் கண்கூடாக பார்ப்பது, மனைவி தான் விட்டுக்கொடுக்க வேண்டும். எல்லாம் காசு செய்யும் வேலை.
பேருந்தில் இருவர்…
4 hours ago
2 comments:
மனைவி தான் விட்டுகொடுக்க வேண்டி இருக்குன்னு சொல்றது எனக்கு என்னவோ சரியா தோனல !
Good post.
Post a Comment