புது வருடம் முதல் என்ன எழுதுவது என்று தெரியவில்லை.
2008 என்பது இப்போது முடிந்து போன ஒரு கனவு.
நேரம் கிடைக்கும் போது எழுதுவது ஒரு கலை.
அதுவும் ப்லோக் படிப்பது, மிகவும் தெரிந்த ஆட்கள் எழுதுவது தான் முதலில் படிக்க தோன்றுது.
அப்புறம் ஆங்கிலத்தில் இரண்டு மில்லியன் ப்லோக் இருக்கு. அதில் இந்தியா டாபிக்ஸ் படிக்க வேணும்.
எப்படியும், வாரம் ஒரு முறை அல்லது பல முறை ப்லோக் எழுத வேண்டும்.
**************
2008 டப் டென் சினிமா (தமிழ் ... எம்மொழியும்...)
10. ஜெயம் கொண்டான்
9. பொய் சொல்ல போறோம்
8. வாரணம் ஆயிரம்
7. சாது மிரண்டால்
6. வெள்ளி திரை
5. தசாவதாரம் (முக கவசதிற்க்காக)
4. அஞ்சாதே
3. குசேலன் (பசுபதி நடிப்புக்காக)
2. சுப்ரமணியபுரம்
1. பூ
என் வாசகர்களை ஒரு தொடர் பதிவாக எழுத வேண்டுகிறேன்.
இந்த வரிசையை பயன் படுத்தி உங்கள் ரேடிங்கும் கொடுக்கலாம்.
பின் குறிப்பு...
நீங்கள் பார்த்த படத்திற்கு ஒரு அளவுகோல். மற்றவை, பார்க்காத ஒவ்வொரு படத்திற்கும் சில விமர்சனம் படித்து ரேங்கிங் இடலாம்.
*****************************
நான் அழைக்கும் மூவர்
கே.ரவிசங்கர்
பரிசல்காரன்
ரமேஷ்
(மற்ற எல்லோரும் எழுதுங்க!)
ஐந்து முகங்கள் – கடிதம்
15 hours ago
3 comments:
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
Thanks for the invite!
2008 முதல் பத்து தமிழ் சினிமா - தொடர்
வினிதா,
நன்றி.உங்களுக்கும் என் இனிய் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//2008 முதல் பத்து தமிழ் சினிமா - தொடர்//
அழைத்ததற்கு நன்றி. எப்படி வரிசைப்
படுத்துவது? சில படங்கள் தான் பார்த்துள்ளேன். அதனால் மன்னிக்கவும்.
நன்றி.
எப்படி வரிசைப் படுத்துவது?
நீங்கள் பார்த்த படத்திற்கு ஒரு அளவுகோல்.
மற்றவை, ஒவ்வொரு படத்திற்கும் சில விமர்சனம் படித்து ரேங்கிங் இடலாம்.
Post a Comment