சிக்ஸ் சிக்மா பற்றி இரண்டு பதிவுகள் படித்தேன்... நன்றி.
சிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம்
சிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம் (நிறைவு பகுதி)
இந்த மாதிரி ஒவ்வொரு பதிவரும் எழுதினால் அருமையாக இருக்கும்.
-----------------
கிறிஸ்துமஸ் செலப்ரேசன் எப்படி? டிவி முன்னால் எங்களுக்கு...
இன்று இரவு மைசூர் பயணம், இரண்டு நாள் ரிலேக்ஸ். குழந்தைகள் பரீட்சை லீவு!
அவசியம் படியுங்கள் இந்த பதிவு (ஆங்கிலத்தில்) Anecdote on Perceptions
ஆனந்த சைதன்யா தியானமையம் திறப்புவிழா
4 hours ago
3 comments:
தற்செயலாக FEEDJIT மூலமாக கவனித்தேன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
வினிதா,
//இந்த மாதிரி ஒவ்வொரு பதிவரும் எழுதினால் அருமையாக இருக்கும்//
நான் இந்த TQM(Total Quality Management)(சிக்ஸ் சிக்மா அல்ல) மேனேஜ்மெண்ட் கான்செப்டில் வரும் why why analysis பற்றி முன்னமேயே எழுதியுள்ளேன்.(six sigma also a management strategy)
இதற்கு எனக்கு வந்த மறுமொழிகள்
மூன்று.
பார்க்க:-
http://raviaditya.blogspot.com/search/label/கட்டுரை
ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?
அடுத்து-
six sigma என்பது ஒரு புண்ணாக்கும் இல்லை. “செய்வன திருந்த செய்தான்” செய்தால் வேஸ்டேஜ வராது.நஷ்டமும் வராது.
Nice pointer.
Congrats on 7000 visitors, in a short time!
Keep writing!
Post a Comment