என் பதிவுலக தோழி ஒருவர் அவரது நாடி ஜோதிட அனுபவத்தை, நாம்பாமல் இப்படி எழுதுகிறார்...
நாடி ஜோதிடம் ஒரு அப்டேட்
அவர் குரிபிட்டிருக்கும் டாக்டரின் அனுபவம், என்னை குழப்புகிறது. இப்படியும் நாடி ஜோதிடத்தை நம்புவார்களா?
என் கணவரும், நாடி ஜோதிடம் பார்த்து குழம்பிய காலம் அதிகம். பரிகாரம் அது இது என்று, காசு பிடுங்கி விடுவார்கள். நான் நம்புவதில்லை. ஆண்டவன் விட்ட வழி. கோவில் குளம் என்று என்னால், முடிந்த அளவு சென்று வருவேன். குடும்பம் விரும்பும் வரை தான்... விதி கொடியது, அதனை மதியால் வெல்வோம்.
தன் கையே தனக்குதவி என்று நினைத்து வாழ்பவர்களே முன்னேறுகிறார்கள்.
இல்லையா?
உங்கள் நாடி ஜோதிட அனுபவங்களை கமன்ட்சில் போடலாம், பதிவாக எழுதலாம்..
நன்றி.
வழிவழியாக வந்தமைவோர்
22 hours ago
2 comments:
கூடுதுறையில் போயி நாடி ஜோதிடம் பார்த்து பரிகாரத்துக்குன்னு ஒரு 2000 ரூவா செலவு பண்ணியிருப்பேன்!
அப்புறம் ஓரளவு புத்தி வந்து சுதாகரிச்சிகிட்டேன்!
Sure, it is a humbug.
Post a Comment