இன்று மார்ச் 28, 2009 அனைவரும் இரவு எட்டரை மணிக்கு லைட் எல்லாம் ஆப் செய்து விட்டு, உலக தினம் (எர்த் ஹவர்) கொண்டாடுங்கள்.
ஆற்காட்டார் எப்படியும், கட் பண்ணுவார்.
:-)
ஒரு மணி நேரம் பல சிட்டிகள் கரண்ட் ஆப் செய்தால், பல வருடம் கார்பன் எமிசன் மிச்சம் ஆகும், உலகம் சீர்படும்.
*****
எதாவது ப்லோகர்கள் தனியாக செய்ய வேண்டும் என்றால், நாளை முழுதும் கம்ப்யுட்டர் ஆன் செய்ய வேண்டாம். முடியுமா?
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
5 hours ago
2 comments:
இன்று மார்ச் 28, 2009 அனைவரும் இரவு எட்டரை மணிக்கு லைட் எல்லாம் ஆப் செய்து விட்டு, உலக தினம் (எர்த் ஹவர்) கொண்டாடுங்கள்////
நல்ல வரவேற்கத்தக்க விசயம்!!
தொடந்து சிக்கனம் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும்!!
Post a Comment