உடல் எடை குறைக்க எவ்வளவு பாடு பட வேண்டி உள்ளது.
இந்த பதிவு அருமை. எழுதியவர் லதானந்த்.
போசி
செய்யும் வேலை பொறுத்து கேலரிஸ் தேவையை உடல் சொல்லாது. நாம் தான் அனுபவபட்டு சாப்பிட வேண்டும்.
நிறைய நீர் பதார்த்தங்கள் குடித்தால் / சாப்பிட்டால் - வயிறு பெரிதாகும் என்று தாத்தா பாட்டி காலத்தில் சொல்வது உண்மை தான் போல.
அது போக என்டிடிவி குட் டைம்ஸ் போன்ற சேனல்கள் சமையல் கலை பற்றி அதுவும் இதுவும் செய்து காட்டி அட்டகாசம் செய்கிறார்கள். சாப்பிட்டு வெயிட் போட வேண்டியது தான். ( வெயிட் குறைக்க வழி என்ற போர்வையில் )
நம்ம தமிழ் சேனல்கள் பற்றி சொல்ல போவதில்லை. எல்லாமே வெயிட்டான அயிட்டங்கள் தான்! ( சுவை )
*** லதானந்த் அவர்கள் ப்ளாகில் கமன்டாய் ***
1. சாப்பாட்டை குறைத்து உடற்பயிற்சி ஈடுபடுவதுதான் சிறந்தது.
2. சரியான நேரத்தில் சாப்பிடவும்.
3. எண்ணெப் பதார்த்தங்களை தவிர்க்கவும்.
4. மாமிச உணவு வேண்டவே வேண்டாம்.
5. மதிய உணவில் காய்கறிகள் அதிகமாகச் சேர்க்கவும்.
6. இரவில் பாதி சாப்பாடு அல்லது சிற்றுண்டி பாதி வயிற்றுக்கு மட்டும் சாப்பிட்டு மீதிக்கு தண்ணீர் குடிக்கவும்.
7. பால், தயிர், பச்சை வெங்காயம் (50 கிராம்) சாப்பிடவும்.
8. பசிக்கும்போது நொறுக்குத்தீனி தவிர்த்து தண்ணீர், தக்காளிச்சாறு அல்லது முட்டைகோஸ் சாப்பிடலாம்.
9. மாவுச்சத்து குறைப்பதன் மூலம் படுவேகமாக உடல் எடை குறைய வாய்ப்புண்டு.
10. வயதுக்கேற்ப உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து செய்யவும். நடத்தல், ஓடுதல் எதுவாக இருந்தாலும் சிறந்தது.
11. மூட்டு வலி இருந்தால் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவை உகந்தவை.
12. சோம்பேறித்தனமாக வீட்டில் ஓயாது ஓய்வெடுக்காமல் ஏதாவது ஒரு வேலையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் சக்தி தீர்ந்து உடல் பருமனாவதைத் தடுத்துவிடும்
Thanks to : http://www.darulsafa.com
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
12 hours ago
5 comments:
ஆமாங்க வெயிட்டான பிரச்சனை!
Wrong to say that "avoid nv".
Unless you are a veggie.
picking what to eat in NV will help, non fat things, fish, chicken breasts.
I have friends who turned to veg, later became non veg after doc's advice.
நன்றி!
34,5,6ம் தேதிகளில் பெnங்களூரில் இருப்பேன். முடிந்தால் ஷைலஜா மூலம் தொடர்பு கொள்ளவும்.
lathananth@gmail.com
நல்ல டிப்ஸ் வினிதா.
அந்த ஆளுக்கு கமென்ட் வேற போடுறீங்களா நீங்க, பார்த்துங்க.
இது எல்லாம் தெரிஞ்சதுதானே.. செய்யத்தான் முடியுறதில்ல, அதுக்கு ஏதாவது வழி சொல்லுங்க.!
Post a Comment