இந்த வருடம் எங்களுக்கு தூத்துக்குடியில் தீபாவளி !
கோவைக்கு செல்லவில்லை....
அப்பா அங்கு கிரேனைட் தொழில் விசயமாக ஒரு சில வருடங்கள் இருக்க முடிவு செய்துள்ளார். எக்ஸ்போர்ட் பிசினஸ். போர்ட் இருக்கு அல்லவா! ( கோவையே, நன்றாக இருந்திருக்கும்... பிசினஸ் சரியில்லையாம்! வீடு வாடகைக்கு விட்டு விட்டு சென்று விட்டார்கள். பெங்களூர் ரெண்ட். இரு பெட்ரூம் வீட்டுக்கு ஒன்பதாயிரம் வருகிறது!)
பசங்களுக்கு தசரா லீவு சமயம் கோவைக்கு சென்றது. அதன் பிறகு அவர்கள் மூவ் செய்தார்கள்.
முதலில் இருந்த ப்ளாக் எழுதும் இண்டரேச்ட் இப்போது இல்லை! நிறைய பேர் எழுதுகிறார்கள்.
நானும் எதாவது வேலையில் பிசி... ( நிச்சயமா டிவி இல்லைங்க! )
தீபாவளி அன்று சில பட்டாசுகள் வெடித்தோம். ஏனோ முன் மாதிரி மனம் இல்லை.
டிவி நிகழ்ச்சிகள் எப்படி ?
தயங்கியிருப்பவர் அகவயமானவரா என்ன?
9 hours ago



3 comments:
:-)
Seasons Greetings!
அட...தீபாவளி தூத்துக்குடியிலா?அசத்தலாயிருக்குமே!...//முதலில் இருந்த ப்ளாக் எழுதும் இண்டரேச்ட் இப்போது இல்லை! நிறைய பேர் எழுதுகிறார்கள்.//
அதனாலென்னங்க??...நீங்களும் எழுதலாமே!
Greetings.
- thoothukudi citizen.
Post a Comment