இந்த புகைப்படம் இணையத்தில் உலா வருகின்றது. என்னால் கருத்து கூற இயலாது!
***
சரி தெரியாமல் கேட்கிறேன், எப்படி ஒவ்வொரும், குடும்பத்தில் இவர் இவர் என்று ஐடண்டிபி செய்து கொள்வார்கள்? போட்டோ எடுப்பது எதற்காக? முகமாவது காட்டியிருக்கலாம்... துபாயில் பெண்கள் முகம் காட்டி, ஹூக்கா புகைப்பதை - க்ரீக் இன் அருகில் - பார்த்துள்ளேன்!
என் கணவர் வகையில், இந்த கால இள வட்டங்கள் பர்கா அணிவதில்லை! சுடிதார் துப்பட்டா தான்! ( தலையில் இட்டுக்கொள்வார்கள், பெரியவர்கள் முன்
) வெயில் காலத்தில் மிகவும் வேகும் என்று கேள்விபட்டுள்ளேன்!
இப்போது பொட்டு வைப்பதும் உண்டு -
மெட்டி போடுவதும் உண்டுஒன்று கவனிக்க வேண்டும், அராபிய ஷேக்குகள் எல்லாம் வெள்ளை நிறம் கலந்த உடை அணிவார்கள். வெய்யில் காலத்தில் உதவும். கருப்பு துணி வகைகள் சூடு தங்க வைக்கும். வெயில்லில் வெளியில் செல்ல முடியாது! பெண்ணை வீட்டுக்குள்ளே வைத்திருக்க இது ஒரு வகையா?
மற்ற ஆண்கள் பார்க்க கூடாது என்பதற்காக - என்ற வாதம் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது.
5 comments:
பெண் அடிமை என்ற தலைப்பு, பெண், மதம், அடிமை என்ற லேபல்கள் எல்லாம் உங்களது கருத்துத்தானப்பா.
என் அன்பின் சகோதரி வினிதா அவர்களுக்கு வாஞ்சையுடன் கருத்துக்கள்.
அன்பு கூர்ந்து க்ளிக் செய்து படியுங்கள்.
இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்?
25. "நச்"பெண்களுக்கு பர்தா 20ம் நூற்றாண்டில் பொருந்தி வருமா?
.24. "நச்"முஸ்லிம் பெண்களுக்கு பர்தா / புர்கா / ஹிஜாபு தேவையா?
இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்
ஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா') தரும் சுதந்திரம்!-ஜெஸிலா
எது பெண்ணுரிமை?
சகோதரன் வாஞ்ஜூர்.
//இந்த புகைப்படம் இணையத்தில் உலா வருகின்றது. என்னால் கருத்து கூற இயலாது! // பதிவின் தலைப்பிலேயே கருத்து கூறிவிட்டீர்களே!
நன்றி!
--
வினிதா
வணக்கம்
எது சரி , இல்லை எது தவறு என்பது அடுத்தவரின் பார்வையில்
ஆனால் தவறு எனில் கலகக் குரல் கொடுக்காதவர்களை என்ன செய்வது.
குறைந்தபடசம் அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள், தாங்கள் அந்த புகைப்படத்திற்கு தாங்களால் நிற்க இயலாது என்பதை கூட மறுக்க மனமில்லாதவர்களை என்ன பண்னுவது
இராஜராஜன்
Post a Comment