எந்த விலையில் சென்னையில் வீடு வாங்குவது?
என்ன பட்ஜெட்? என்ன வசதிகள்...
இப்போது எல்லாம் விலை வீழ்ச்சி ( டி.எல்.எப் ) என்று சொல்லுகிறார்கள்.
கோவையில் தான் பெட்டர் போல.
சென்ற முறை வீடு வாங்குவது பற்றி ஒரு பதிவு போட்டேன், ஒரு சிலர் கோவையில் எந்த இடம் வாங்கலாம் என்றார்கள்.
இன்று கேள்விப்பட்டது, வடவள்ளியில் சென்ற வருடம் விற்ற விலையில் அவினாஷி ரோட்டில் ( கோவை) வாங்கலாம் என்கிறார்கள்.
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
5 hours ago
2 comments:
சென்னையில் ஏரியாவைப் பொறுத்து விலை. தற்போதையை நிலையில் தாம்பரம் அருகில் உள்ள படப்பை முதலீட்டிற்கு தகுந்த இடம். இன்னும் மூன்று மாதத்தில் விலை இன்னும் வெகுவாகக் குறையும். நடுத்தர வர்கம் சிட்டிக்குள் இடமென்ன.., அடுக்குமாடி வீடு வாங்கக் கூட கனவுதான் காணனும். :(
IF U WANT IN CHENNAI . JAMINPALLAVARAM -900+SQ FEETS.NEAR KEEELKATTALAI BUS TERMINUS. TOTAL AREA 1.25 ACRES. 150 FLATS
29 LAKHS ONWARDS
FOR DETAILS
CALL ME @9994190773
Post a Comment