Saturday, February 14, 2009

வால்மீகியும் காதலர் தினமும்

வால்மீகியும் காதலர் தினமும் தொடர்புடைய ஒன்று என நினைக்கிறேன். ராமயாணம் மூலம். இன்று பிப்ரவரி பதினான்கு. காதலுக்காக ராமன் காட்டில் இருந்தது பதினான்கு வருடங்கள். எதோ ஒரு பதினான்கு தொடர்பு.

கம்பரை நான் இங்கு அழைக்கவில்லை.

சரி இந்த முதலிக்கை ஜெயிலில் போட்டுவிட்டால், தொந்தரவு குறையுமா?

ஹிந்துத்வா அமைப்புகள், பழங்காலத்தில் இருப்பதை போல பெண்கள் வீட்டில் கல்யாணத்திற்கு பிறகு, கொண்டு வந்த நல்ல டவ்ரியோடு) உட்கார்ந்துக்கொண்டு வாழ்க்கை ஓட்ட வேண்டும் என்று சொல்கிறார்களா?

சரி அவர்களுக்கு தெரியுமா மனித இனம் எங்கிருந்து வருகிறது என்று?

ஹேப்பி வேலண்டைன்ஸ் டே. ( அதன் இந்திய மதிப்பாக, அன்பை வெளிப்படுத்தும் தினமாக எடுத்துக்கொள்ளுங்கள் )

**************

மாலா 9ஆம் வகுப்பு 'பி' பிரிவு

நல்ல பதிவு, ரசித்துப்படித்தேன்.

நன்றி!

1 comment:

DIVYA said...

நியூ யார்க்கில் காதலர் தினம் ஒரு போர் நிச்சயமாக! காலை எழுந்தவுடன், கணவருக்கு (இல்லை காதலருக்கு) ரோஸ் கொடுக்க வேண்டும், பிறகு ஒரு சீக்ரட் கிப்ட் வழங்க வேண்டும். பிறகு, எதாவது நண்பர்கள் வீட்டில் சாப்பாடு. இன்று மதியம் நியூ யார்க் ஹிந்து முன்னணி தலைவர் வீட்டில் விருந்து!