அனைவருக்கும்... என் இதயம் கனிந்த உகாதி தின வாழ்த்துக்கள் ...
மாங்காய் சாதம், பச்சிடி மற்றும் வேப்பம்பூ வெல்லம் எதிர் வீட்டிலிருந்து வரும்!
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அரை கிலோ வாங்கி வந்து ப்ரெசண்ட் செய்ய வேண்டும்...
அப்புறம்... வீட்டில் பருப்பு போளி மற்றும் புளியோதரை!
***
இன்று முதல் பள்ளி விடுமுறை. குழந்தைகளுக்கு கொண்டாட்டம்.
டிவியில் படங்கள், பழையது தான் (முதன்முறையாக என்று சொல்லி போடுவார்கள்?)
தயங்கியிருப்பவர் அகவயமானவரா என்ன?
14 hours ago

3 comments:
12000 views, congrats! Thanks for the wishes.
இனிய உகாதி வாழ்த்துகள் :)
நன்றி ரமேஷ் அண்ணா. நன்றி எம்.எம்.அப்துல்லா அண்ணே.
Post a Comment