இன்று நான் ரசித்த பதிவுகள் ஏராளம்.
வேணாம்.. வலிக்குது... அழுதுடுவேன்!
எப்பவும் போல, டச்.
சில நேரங்களில் சில மனிதர்கள்...
வார்த்தைகள், விளையாடுகின்றன.
டோக்கியோவில் நான் மற்றும் தைவானில் நான் திவ்யா எழுதும் பயணக்குறிப்புகள். படங்கள் தவிர, சுவையான சம்பவங்கள் எதிர்ப்பார்க்கிறேன்.
அப்புறம் வேலை பார்ப்பவர்களுக்கு முக்கியமாக...
வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்புவது எப்படி?
***********
தேர்தல் கலை கட்டுகிறது. கலைஞர் அறிக்கைகள், ஜெயலலிதா பதிலடிகள், கூட்டணிகள் என்று கலை கட்டும் நேரம் ஆரம்பம்.
அரசியல் வாழ்கை. சகஜ நிலைமை. இதெல்லாம் டெல்லியில் தானா? தமிழ்நாட்டில் மிகவும் கேவலமாக இருக்கு நிலைமை....
யாராவது, எம்.பி. ஆகி நிச்சயம் ஒரு சிறு உதவியாவது மக்களுக்கு செய்துள்ளார்களா?
Veeramangai Velu Nachiyar (Veerangana)
12 hours ago