கேரளா மலை நாட்டு மலையாளிகள் மிகவும் நல்ல மனது படைத்தவர்கள். அவர்கள் நாட்டிற்கு சென்றால் (ஸ்டேட் என்று சொல்வதில்லை) விலைவாசி மிக கொடுமை.
குடும்பத்தோடு ஒரு வாரம் தங்க சென்ற வருடம் ஒரு சுமார் இடத்தில், கொச்சின் அருகே, ரூ.இருபதாயிரம் கொடுத்தோம். மீனுக்கு தண்ட வெலை. காயுஸ் என்றகடையில் மட்டும் ரூ.பதினாறு ஒரு ப்ளேட். இது ஜு சினகோக் அருகே. ஜட்டி சென்று (ஆமாங்க சின்ன துறைமுகம்) எர்னாகுளம் சென்று வந்தோம்.
மலையாளிகள் பற்றி இங்கே வெயிலான் ரமேசு எழுதியுள்ளார்! (சில கருத்துகள் டைரக்ட் ஹிட்).
எல்லோரும் நலமோடு வலமாக வாழ்வோம்.
Veeramangai Velu Nachiyar (Veerangana)
12 hours ago