******************************************************************* 1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
தமிழ் படம். ஆறு வயது இருக்கும். துடிக்கும் கரங்கள். எங்கள் தோட்டத்திர்க்கு அருகில் ஷூட்டிங் எடுத்தார்கள். அதனால். விஜயகுமார் இன்னொரு நடிகர் என்று நினைக்கிறேன்.ஸ்டைல் தான் நினைவில் உள்ளது. பாப்கார்ன் வங்கி தர சொல்லி அப்பாவை கேட்டது ஞாபகம் உள்ளது.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்? பாலைவன சோலை. நட்பு பற்றி ஒரு அழகான படம். டிவிடி. டெக்னிகலா நல்லா இல்லை. பாட்டுக்கள் அருமை. அதே கதை வைத்து புது வசந்தம், வானமே எல்லை போன்ற படங்கள் வந்தன, கொஞ்சம் மாற்றங்களுடன்.
பாபா. படபெட்டிஎடுத்துஓடினார்கள்சிலஊர்களில். அந்தவிளம்பரமும்படத்தைஓட்டவைக்கமுடியவில்லை. ரஜினிகாந்தின் மானம் போனது. விளம்பரத்தால் மட்டும் சினிமா வியாபாரம் நடக்காது என்று முதல் முறை சொன்ன படம். இப்போது குசேலன் மூலம். தண்டம். 5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
அபூர்வசகோதரர்கள், குள்ளகமல். இன்னும்எப்படிசெய்தார்கள்என்றுதெரியவில்லை. சிலசீன்ஸ்குழிவெட்டியுள்ளார்கள். சிலதில்கிராபிக்ஸ். 6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நல்லாதான்இருக்கு. நாக்கமூக்கலெவலில். நூறு படம் எடுத்தால், இரண்டு வெற்றி.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?