அண்ணா நாமம் வாழ்க!
செப்டம்பர் பதினைந்து - அறிஞர் அண்ணா (துரை) பிறந்த நாள்! நூறு.
கட்டாயம் விடுமுறை.
மனதிற்கு குதுகலிப்பு.
குழந்தைக்கு காய்ச்சல்.
புரட்சி (புரட்டாசி) வருகிறது.
கோழிகறி இன்றும் உண்டு.
மூன்று லோடு துவைத்தல்.
சரோஜா போர்.
ப்லோக் எழுதனும்.
கலைஞர் டிவியில் இன்று புது படம் என்ன?
ஒரு Venetian கண்களில் பண்டைய மங்கோலிய உலகம்
10 hours ago

1 comment:
Looks like you are on Tamilmanam!
Post a Comment