என் பெயர் வினிதா
நான் தான் உலகில் பெரியவள்
என்று நினைக்க தோன்றுது...
சிறியவர்கள் பெரியவர்கள்
நிறைந்த பேரன்டமடா இது
என்ன சொல்லி யாருக்கு
புரிய வைப்பது...
ஒன்று சொன்னால்
மற்றொன்று என நினைக்கும்
டூப்புவாசிகள் நிறைந்த உலகமடா
நான் ஒன்று நினைத்து எழுத
நீங்கள் ஒன்று நினைத்துக்கொள்ள
காமடி ஆனது வாழ்விலே
கமன்ட்டுக்கள் ரூபத்திலே!
ஹாஜியார் (சிறுகதை) – ஆசிப் மீரான்
4 days ago
5 comments:
I have not attacked anyone on this! I have just laughed about my ignorance in the way to communicate with people in a known language!
நல்லது.நல்லாவும் இருக்கு.
Thanks! :-)
//ஒன்று சொன்னால்
மற்றொன்று என நினைக்கும்
it happens..:(
மிகவும் ரசித்தேன்...
Post a Comment