உலகின் மிகப்பெரிய மீட்புப்பணி... இரண்டாம் உலகப் போரில் டன்கர்க்
சம்பவம்தான். ஜூன் 1940-ல் பிரெஞ்சு தேசத்து கடற்கரையில்
மாட்டிக்கொண்டு பின்வாங்கிய மூன்று லட்சம் பிரிட்டிஷ், அமெரிக்க, பெல்ஜிய
துருப்புக்களைப் பத்திரமாக கொண்டு சேர்த்தது இங்கிலாந்து டீம். உயிர்ச்சேதம்
இல்லை என்று உத்தரவாதமாகச் சொல்ல முடியாது. அத்தனை பிரமாண்டமான
மீட்புக்கு மிகக் குறைவான உயிர்ச்சேதம்தான்.
இது எங்கோ படித்தது...
இங்கே தான்....
Such interesting facts are the need of the hour!
கூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்
11 hours ago
4 comments:
Hi,
Nice post on Dunkirk. Dunkirk is one of the most baffling situations of world war2, when Hitler suddenly decided to stop attacking Dunkirk when he had the British at his mercy. That's one reason why the British could get off with less casualties. It seems until 1944, when the allies invaded Europe, Dunkirk was some sort of a shameful thing for the Britishers.
If he had not allowed the British to get away the course of war could have changed. Till now historians are divided as to why hitler chose to hold back.
Hoping to read on more such posts on history.
"உலகின் மிகப்பெரிய மீட்புப்பணி" இந்த நம்பிக்கையை நாம் குலைக்க வேண்டாம்.. நல்லாயிருக்கட்டும்..!
ஆங்கிலத்தை விட தமிழ் ப்ளோகில் தமிழில் எழுதலாம் (ஒரு 50%)அல்லவே ப்லோகரே? தமிழுக்காக தனித்திருந்து, பிறகு பசித்திருந்து, எழுச்சியாக எழுந்திருப்பவர் எத்தனை பேர்!
என் ப்ளோக்கை தவறாமல் படிக்கும் வெளிநாட்டு நண்பர்கள், தமிழில் தான் பின்னூட்டம் இடுகிறார்கள்.
Hi,
I am new to blogosphere and do not yet have tamil fonts in my system. That's why I typed in english. Anyway did not know that it would be a big issue with you.
ஆங்கிலத்தில் எழுதினால் பிரச்சனையே இல்லை, முடிந்தவரை தமிழ் எழுதலாம் அல்லவா? தனி நபர் விருப்பம் தான் அது. (தமிழ் ப்ளோகில் ஆங்கில பின்னூட்டம், கொஞ்சம் மொழிக்கு இடைஞ்சல்)
Post a Comment